*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.*
*1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!*
*2. தேவைக்கு செலவிடு.*
*3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.*
*4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.*
*5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.*
*6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.*
*7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.*
*8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.*
*9. உயிர் பிரிய தான் வாழ்வு.*
*ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.*
*10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக *.*
*11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.*
*12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.*
*13. அவ்வப்போது பரிசுகள் அளி.*
*14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.*
*15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!*
*16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.*
*17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக் கொள்ளலாம். பொறுத்துக்கொள்.*
*18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.*
*19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.*
*20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.*
*21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.*
*22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.*
*23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.*
*24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.*
*25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!*
*26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.*
*27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.*
*28. நண்பர்களிடம் அளவளாவு.*
*29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.*
*30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!*
*31. வாழ்வை கண்டு களி!*
*32. ரசனையோடு வாழ்!*
*33. வாழ்க்கை வாழ்வதற்கே!*
*34. நான்கு நபர்களை புறக்கணி!*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!*
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
*39. நான்கு நபர்களை வெறுக்காதே!*
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
*40. நான்கு விசயங்களை குறை!*
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
*41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!*
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
*42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!*
*👬மனத்தூய்மை உள்ளவன்*
*👬வாக்கை நிறைவேற்றுபவன்*
*👬கண்ணியமானவன்*
*👬உண்மையாளன்*
*43. நான்கு விசயங்கள் செய்!*
*🌷 தியானம், யோகா*
*🌷 நூல் வாசிப்பு*
*🌷 உடற்பயிற்சி*
*🌷 சேவை செய்தல்*
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘
*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.*