ஒரு ரூபாயில் மனையா????
- அம்மாநிலத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக புதிய திட்டம் ஒன்றை முதல்வர் அறிவித்தார்,அது பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திர பதிவுக்கட்டணம் வெறும் ரூ,1 மட்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
- தற்போது அங்கு சொத்து பதிவு செய்ய 7 சதவீத பத்திர பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடதக்கது.
- இந்த அறிவிப்பின் மூலம் பெண்களின் வளர்ச்சியில் மேம்பாடு ஏற்படும் மற்றும் சமூக பாதுகாப்பும் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.