கேரளாவில் இந்தி படிக்கிறார்கள் மலையாள மொழி அழிந்து விட்டதா?
கர்நாடகாவில் இந்தி படிக்கிறார்கள் கன்னட மொழி அழிந்து விட்டதா?
தமிழ்நாட்டில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இதனால்தான் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது இதை எதிர்த்து போராடுவார்களா?
இந்தியாவில் இருக்கும் மொழி இந்தி அது வேண்டாம் ஆனால் அந்நிய மொழியான ஆங்கிலம் வேண்டும் இது என்னடா திராவிடச் சிந்தனை..
கருணாநிதியிடம் நிருபர் கேட்டார் இவ்வளவு இள வயதில் தயாநிதி மாறனுக்கு
அமைச்சர் பதவியா? என்று அதற்கு கலைஞர் பதிலளிக்கிறார் அவருக்கு இந்தி தெரியும் என்று
இது தான் திமுக வின் இந்தி எதிர்ப்பு லட்சணம்!
அமைச்சர் பதவியா? என்று அதற்கு கலைஞர் பதிலளிக்கிறார் அவருக்கு இந்தி தெரியும் என்று
இது தான் திமுக வின் இந்தி எதிர்ப்பு லட்சணம்!
அதான் துரைமுருகன் சொல்லிட்டானே என் பையனுக்கு ஹிந்தி தெரியும் பாராள மன்றம் போய் பேசுவான்,,,, அடிமை நாய்களுக்கு ஹிந்தி தெரியாது கொடிகட்டும் வேலையை மட்டும் பாருங்கனு!!!!
இந்தி திணிப்பை எதிர்த்து சன் ஷைன் பள்ளி முன்பு கருணாநிதி குடும்பத்தினர் யாராவது தீக்குளிப்பார்களா.
அத வேளச்சேரி sun shine பள்ளிகூடத்துல போய் போராடுங்கள் மு.க. ஸ்டாலினோட பொண்ணுது. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் தான் அங்க முக்கிய பாடம்.
திமுக நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி உண்டாம் அரசு பள்ளிகளில் இந்தி கூடாதாம என்ன பைத்திய காரத்தனம்
திமுக காரனுக எல்லார் குடும்ப புள்ளைகளும் படிக்கலாம் பாமரன் படிக்க கூடாது.படிச்சா தமிழ் அழிஞ்சிடும்.
தயாளு பேரன் தயாநிதி மாறன் ஹிந்தி படிக்கலாம் எங்க புள்ளைங்க ஹிந்தி படிக்க கூடாதா
ஹிந்தி எதிர்ப்பவர்கள் கனிமொழி , ராசா , பாலு ,ஸ்டாலின் மற்றும் அணைத்து தலைவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஹிந்தி நன்றாகவே தெரியும் , ஹிந்தி தெரிந்தால் நாட்டில் நடக்கும் நல்லது கேட்டது தெரியவரும் . அதனால் திராவிட அரசியலின் பொய் பித்தலாட்டங்கள் வெளிச்சத்துக்கு வரும் , அவர்களின் அரசியல் பிழைப்பை நடத்த மக்களை முட்டாளாகவே வைத்திருக்கவும் மற்ற மொழி தெரியாததினால் இவர்கள் கூறுவது தான் சரி என்று மக்களை இவர்கள் பின்னாலே செல்லவைக்க நடக்கும் தந்திரம் , இனியும் இது தமிழ் மக்களிடம் நடக்காது மக்கள் இப்போது விழித்துக்கொண்டுள்ளனர் திருமதி கனிமொழி அவர்களே ,
எங்க அப்பா தாத்தாவ ஏமாத்துன மாதிரி எங்களை ஏமாற்ற முடியாது.. மூன்று மொழி தெரிந்தால் நல்லதே..
நாம் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறோம் .... அதனால் தான் மேலை நாடுகளில் கோலோச்சுகிறோம் அனைத்துத் துறைகளிலும் ..
அதே போல் இந்தியையும் கற்போம் .... இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் மீண்டும் கோலோச்சுவோம் ....நாம் இந்தி கற்காததால் தான் வடவர்கள் இங்கு ஊடுறுவி தமிழைக் கற்று நம்மை விட அனைத்துத் துறையிலும் கோலோச்சுகிறான்......
மொழி என்பது புரிதல் ......
நாம் ஒரு மொழியைப் புரிந்து கொள்ளும் போது அந்த மொழியின் ஊடுறுவலை மிகச் சுலபமாகத் தடுக்கலாம் ....
இந்தி கற்றால் தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் வட இந்திய ஊடுறுவலைத் தடுக்கலாம் .

உங்களுக்கு திகார் ஜெயில் வார்டன் சொல்லி கொடுப்பார்.எங்க பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் தான் சொல்லி கொடுக்க வேண்டும்.
என் பிள்ளைகள் எந்த மொழியை படிக்க வேண்டும் என்று சன்ஷைன் பள்ளி நடத்தும் திமுக முடிவு செய்ய முடியாது
அனைத்து அரசு பள்ளியிலும் ஹிந்தி விருப்ப பாடமாக்க பட வேண்டும் திமுக நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி தடை செய்யபடட்டும்
அனைத்து அரசு பள்ளியிலும் ஹிந்தி விருப்ப பாடமாக்க பட வேண்டும் திமுக நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி தடை செய்யபடட்டும்
அரபு நாட்டில் அடிமையானவனுக்கும்..!
தமிழ் நாட்டை தாண்டிய வனுக்கும் தான் தெரியும்..! ஹிந்தி எவ்வளவு முக்கியம் என்று..!!
இன்னைக்கு எங்களுக்கு வந்த
நிலைமை நாளைக்கு
உங்களுக்கும் உங்க புள்ளைங்களுக்கும்
வராம பாத்துகோங்கடா
தமிழ் நாட்டை தாண்டிய வனுக்கும் தான் தெரியும்..! ஹிந்தி எவ்வளவு முக்கியம் என்று..!!
இன்னைக்கு எங்களுக்கு வந்த
நிலைமை நாளைக்கு
உங்களுக்கும் உங்க புள்ளைங்களுக்கும்
வராம பாத்துகோங்கடா
பொறியியல் பட்டம் பெற்று வட மாநிலங்களில், வெளிநாடுகளில் வேலைக்கு சென்று இந்தி தெரியாமல் கஷ்டபடும் இளைஞர்களுக்கு தான் தெரியும் இன்னொரு மொழி கற்பதன் அவசியம்.
மத்தியரசு சொன்னது
இந்தி திணிப்பல்ல
இந்தி இனிப்பு ஏழைகளே கொண்டாடுங்கள்
இந்தி திணிப்பல்ல
இந்தி இனிப்பு ஏழைகளே கொண்டாடுங்கள்
பேஸ்புக்ல போராடாம வீதிக்கு வாங்கப்பா அப்தான் நம்ம புள்ளைங்கள படிக்க விடுவானுக இல்லை குடிக்க வச்சிடுவானுக.
#மும்மொழி #தாய்தமிழ்,
தேசிய தொடர்பு மொழி #இந்தி,
உலக தொடர்பு #ஆங்கிலம்
கல்வி கொள்கை திட்டத்தை #வரவேற்கிறேன்.
அன்னை தமிழை காப்போம்..!! அனைத்து மொழிகளையும் கற்போம்..!!
தேசிய தொடர்பு மொழி #இந்தி,
உலக தொடர்பு #ஆங்கிலம்
கல்வி கொள்கை திட்டத்தை #வரவேற்கிறேன்.
அன்னை தமிழை காப்போம்..!! அனைத்து மொழிகளையும் கற்போம்..!!