மத்திய ஜவுளித்துறையின் கீழ் விசைத்தறி மேம்பாடு
மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் செயல்படுகிறது.
சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்று இந்திய ஜவுளி
ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது, ஆய்வுகளை
மேற்கொண்டு
தரம் மேம்பாட்டு உத்திகளை வகுப்பது போன்ற பணிகளை
செய்துவருகிறது.