-->
Breaking News
Loading...

FOUNDER OF whatsapp-Brian Acton

வாழ்நாளில் தோல்விகளால் துவண்டு நிராகரிப்பால் அழுபவரா? பிரய்ன் ஆக்டன் பற்றி படிப்போம் வாங்க. ,,,
2003 - 2004 ஆண்டுகளில் மென்பொருள் நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியேற்ற பட்டு தெருவில் விடபட்டவர் இவர்.
Brian Acton
டிவிட்டரில் வேலை வாய்ப்பு கேட்டு செல்ல வாசலோடு துரத்தபட்டார்
2007 ல் பேஸ்புக் நிறுவனத்தை நாடினார். முகநூலும் இவர் முகத்தை வெறுத்தது.
yahoo, Gmail என அனைத்து நிறுவனமும் இவரை ஆதரிக்கவில்லை
2010 ல் நண்பர்கள் சிலருடன் இணைந்து மென்பொருள் ஒன்றை கண்டறிந்தார்
துவண்டு போகாமல் இரண்டு வருடம் மென்பொருள் அறிவு நுணுக்கங்களை மேம்படுத்திய இவர் உலகையே தனது ஆளுகையில் அடக்கியது அம் மென்பொருள்
அதன் விலை தெரியுமா
அதன் பெயர் வாட்ஸ் அப் இதன் வளர்ச்சி பேஸ்புக் நிறுவனத்தை மிரள செய்தது வேறு வழி இன்றி பேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது
நிராகரிக்கபடும் போதே நமது வெற்றி அளவு நிர்ணயிக்கபடுகிறது ..
13 ஆயிரம் பில்லியன் கோடி வேலைக்கு தகுதி அற்றவன் என துரத்திய நிறுவனமே அவனது காலடியில் பணிந்தது

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU