-->
Breaking News
Loading...

தமிழ் சுரங்கம்

தமிழக அரசு உருவாக்கிய தமிழ் களஞ்சியம் இணையதளம்


                        

  • தமிழக அரசு பேர்ட்டித்தேர்வுகள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழகளஞ்சியம் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்களஞ்சியத்தின் சிறப்பு என்னவென்றால் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள், தமிழக அரசோடு இணைந்து இந்தக் களஞ்சியத்தில் தாங்கள் சார்ந்த துறைகளில் கட்டுரைகளை சேர்க்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
  • இந்த இணையதளத்தை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கி மேம்படுத்தி வருகிறது,
  • தமிழ்த் தகவல் களஞ்சியம் இலக்கியங்கள், தமிழ் உலகம், அறிவியல், பொதுஅறிவு,ஆன்மீகம், ஜோதிடம், மருத்துவம், சங்க இலக்கியம், நாடகவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 60,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை கொண்டுள்ளது.
  • இந்த இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்,
  • http://www.tamilsurangam.com/

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU