-->
Breaking News
Loading...

ஏப்ரல் மாத நடப்பு நிகழ்வுகள்

    ஏப்ரல் மாத     நடப்பு நிகழ்வுகள்





மன்பிரீத் கவுர்
சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில்
பெண்களுக்கான குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார்.
நரேந்திர மோடி
தமிழ்மொழி இந்தியாவின் வளமையை  பறைசாற்றுகிறது
நிதி ஆயோக்கில் பெருமிதம்
யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு அமைத்தல்
ரோகன் போபண்ணா
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம்
காயத்ரி
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெறும்
15(வயது) பெண்கள் பாட்மின்டன் பிரிவில் சாம்பியன் பட்டம்.
குறிப்பு காய்திரி, பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ன் மகள் ஆவார்
சி.ராம்.மனோகர் ரெட்டி
புத்தகம்  Demonetization and black money

            தமிழக அரசு சித்திரைப் புத்தாண்டு விருதுகள்
மாணவர் மன்றம்
தமிழ்தாய் விருது 2016
முனைவர் அக்னிபுத்திரன்
கபிலர் விருது
முனைவர் வேங்கடகிருஷ்ணன்
உவேசா விருது
இலங்கை ஜெயராஜ்
கம்பர் விருது
மணிகண்டன்
சொல்லின் செல்வர் விருது
வைதேகி ஹெர்பர்ட்
ஜி.யு,போப் விருது
முனைவர் அப்துல் காதர்
உமறுப்புலவர் விருது
நா,நஞ்சுண்டன்
இளங்கோவடிகள் விருது
ஹம்சா தனகோபால்
அம்மா இலக்கிய விருது
செல்வ முரளி
கணினித் தமிழ் விருது
தமிழ் செம்மல்
விருதுகள்               ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவருக்கு

எம்,கிருட்டினன்
சென்னை
இரமணன்
திருவள்ளுர்
ரம்.துரை
காஞ்சிபுரம்
வே.பதுமனார்
வேலுர்
நாகராசன்
கிருஷ்ணகிரி
பா.இந்திரராசன்
திருவண்ணாமலை
பெ.ஆராவமுதன்
விழுப்புரம்
வெண்பாவூர்.செ.சுந்தரம்
பெரம்பலுர்
ம,சோ,விக்டர்
அரியலுர்
வேலுசாமி.பி
சேலம்
கா,இராமசந்திரன்
தருமபுரி
மா.சின்னு
நாமக்கல்
ச,சந்திரகுமாரி
ஈரோடு
ச,வரதசிகாமணி
கரூர்
கவிதாசன்
கோவை
முருகநாதன்
திருப்பூர்
மணி அர்ச்சுனன்
நீலகிரி
தி,வெ,இராசேந்திரன்
திருச்சி
கிருட்டினமூர்த்தி
புதுக்கோட்டை
தி,அனந்தராமன்
சிவகங்கை
வீ.இராமமூர்த்தி
திருவாரூர்
முகம்மது கலிபா ஜெகாதா
இராமநாதபுரம்
செம்மல்.ந.மணிமொழியன்
மதுரை
தமிழ்ப் பெரியசாமி
திண்டுக்கல்
பாண்டியராசன்
தேனி
கா,இராமச்சந்திரன்
விருதுநகர்
பா,வேலம்மாள்
திருநெல்வேலி
கா,அல்லிக்கண்ணன்
தூத்துக்குடி
www.abiwiki.blogspot.com



சிவ,பத்மநாபன்
கன்னியாகுமரி
கே,விஸ்வநாதன்
நடிப்பு துறையின் உயரிய விருதான தாதா சாகிப்பால்கே விருது பெற்றார்
www.abiwiki.blogspot.com

                                   CLICK HERE TO DOWNLOAD PDF

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU