குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டும் ஜூலை மாதம் மெயின் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று தமிழக அரசின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 5 முதல் 9-ஆம் தேதி வரை சென்னையில் சான்றிதழ் சரிபாப்பு நடைபெறுகிறது.
Results here